Education sponsorships - 2021 Sri Lanka

டென்மார்க் பொன்மணி அறக்கட்டளை அமைப்பின் நிதி அனுசரனையோடு. உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் செல்வி கலைதாசன் அனுநிதா அவர்களின் 18 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 04/02/2021 அன்று மாங்குளத்தில் இயங்கிவரும் உயிரிழை அமைப்பான முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் பயனாளிகளின் இவ் வருடம் கா.பொ.த.சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ள 10 பிள்ளைகளுக்கு அவர்களது கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கும் முகமாக ஒருவருக்கு தலா 10000 ரூபா வீதம் ரூபா 100000/= வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Previous
Previous

Sponsored Community Food Service - May 2021 Sri Lanka

Next
Next

Meal provision for special-needs children - 2020 Sri Lanka