Sponsored Community Food Service - May 2021 Sri Lanka
கவிஞர் அமரர் வேலணையூர் பொண்ணண்ணா அவர்களின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் வேலனை உறவுப்பாலம் ஊடாக கொழும்புத்துறை J/61, J/62,J/63 ஆகிய கிராமசேவகர் பிரிவில் தேவையுடைய குடும்பங்களுக்கு முதல் கட்டமாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களின் எற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கவிஞர் அமரர் வேலணையூர் பொண்ணண்ணா அவர்களின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் வேலனை உறவுப்பாலம் ஊடாக கொழும்புத்துறை J/61, J/62,ஆகிய கிராமசேவகர் பிரிவில் தேவையுடைய 10 மேற்பட்ட குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களின் எற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கவிஞர் அமரர் வேலணையூர் பொண்ணண்ணா அவர்களின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் வேலனை உறவுப்பாலம் ஊடாக வேலணையில் தேவையுடைய குடும்பங்களுக்கு மூன்றாம் கட்டமாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களின் எற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கவிஞர் அமரர் வேலணையூர் பொண்ணண்ணா அவர்களின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் வேலனை உறவுப்பாலம் ஊடாக வேலணையில் செட்டிப்புலம் பகுதியில் தேவையுடைய குடும்பங்களுக்கு நான்காவது கட்டமாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களின் எற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.