Study Books - 2021 Sri Lanka
பொன்னண்ணாவின் பொன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் தாயகத்தில் தென்மராட்சி வலயக்கல்வி பாடசாலைகளில், இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றவுள்ள க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் தமிழ்ப்பாட மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான சுயகற்றல் கையேடுகள் தயாரிக்கப்பட்டு, 03.08.2021இல் இருந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன.