Meal provision children - 2021 Sri Lanka

உலக சிறுவர் நலன் காப்பகம் உடாக டென்மார்க் பில்லோன்ட் நகரத்தில் வசித்து வந்த அமரர் வேலனையூர் பொன்ணண்ணாவின் 26/07/2021 இன்று மூன்றாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிராமமான நாவக்காடு வங்காமாதா உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Previous
Previous

Study Books - 2021 Sri Lanka

Next
Next

Meal provision for elderly - 2021 Sri Lanka