Meal provision for elderly - 2021 Sri Lanka

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மூத்தோர்களுக்கான அன்னதானப்பணி-1591

டென்மார்க்கில் காலமான, கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,26.07.2021 திங்கட்கிழமை

இன்று, டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில்,

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும், மூத்தோர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல,வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி...

ஓம் சாந்தி...

ஓம் சாந்தி...

Previous
Previous

Meal provision children - 2021 Sri Lanka

Next
Next

Sponsored Food Service - May 2021 Sri Lanka