Sponsored Food Service - May 2021 Sri Lanka
டென்மார்க்கில் Billund நகரில் வசித்து அமரத்துவம் அடைந்த கவிஞர் பொன்னண்ணாவின் 82வது அகவை நாளை முன்னிட்டு டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையின் அனுசரனையோடு கொரோனா கால ஊடரங்கு காரணமாக வீடுகளில் முடக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு கீழ் உள்ள சாளம்பன் கிராமத்தில் வசிக்கும் 12 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.