Meal provision children - 2022 Sri Lanka
சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான, அன்னதானப்பணி-2157
டென்மார்க்கில் காலமான, அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 83வது அகவை தினத்தை முன்னிட்டு, டென்மார்க் "பொன்மணி" அறக்கட்டளையின் நிதி அனுசரணையில்,
சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,26.05.2022 வியாழக்கிழமை இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள, மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு, சிறப்புணவு வழங்கப்பட்டது.
மேலும்,வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் நினைவாக, நலிவுற்ற உயர்தரம் கற்கும், ஒரு மாணவியின் கல்விக்கான மேமாத செலவுக்காக,10 ஆயிரம் ரூபா நிதியும், வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல,வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி..
ஓம் சாந்தி...
ஓம் சாந்தி...