Sponsored Food Service - May 2022 Sri Lanka
டென்மார்க் Billund நகரில் வசித்து அமரத்துவம் அடைந்த கவிஞர் பொன்னண்ண௱வின் 83 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டென்மார்க் பெ௱ன்மணி அறக்கட்டளையின் அனுசரணையுடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் 26.05.2022 அன்று வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வு முல்லைத்தீவு கொக்குதொடுவாய் கிராமத்தில் நடைபெற்றது