School Equipment 2019 Sri Lanka

உலகச் சிறுவர் நலன் காப்பகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வறிய மாணவர்களின் கல்வி கற்றலை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் சாந்திபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட வறுமை நிலையில் உள்ள 15 மாணவர்களுக்கு செல்வி. அஸ்மிலா கலைதாசன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வில் புத்தகப்பைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய போஷணமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Previous
Previous

Exam papers 2020 Sri Lanka

Next
Next

Sustainable work - 2018 - Sri Lanka