வேலணை உறவுப்பாலம் புனரமைப்பு செயல்பாடு

வேலணை உறவுப் பாலம் ஊடாக 2023 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலணை கிழக்கு மகா வித்தியாலய புனரமைப்பு  செயல்பாட்டுக்கு, பொன்மணி அறக்கட்டளையும் அதற்கான பங்களிப்பை  கொடுத்ததை இட்டு மகிழ்ச்சி அடைகின்றது. அதை முன்னெடுத்து செய்துவரும் வேலணை உறவுப் பாலத்தை பாராட்டி நிற்கின்றோம்.

Next
Next

வேலணை உறவுப்பாலம் கல்வி நிலையம்